Naan Veezhven Endru Ninaithayo? நான் வீழ்வே னென்று நினைத் தாயோ ?
Poetry by Subramaniam Barathiyar
Those
who scavenge for their next meaL
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
Engage in worthless petty
talks
மனம் வாடித் துன்பமிக உழன்று
As a result, their minds
have wilted with disparity and agony
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
Indulged in actions to
harm others
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
Have their hairs grow
grey without any achievements
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
And then would succumb
to cruel fate of death
பல வேடிக்கை மனிதரைப் போலே
Like these risible
people
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ ?
Did you think I too would fall prey to these stupidities?
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்
Oh Almighty! I ask
few boons from you
அவை நேரே இன்றெனக்குத் தருவாய்
Grant
those today straightaway to me
என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள்
Let all my past journey
of sins
இன்னும் மூளா தழிந்திடுதல் வேண்டும்
Today be completely absolved
off
இனி என்னைப் புதியவுயி ராக்கி
Grant me now a new
life
எனக் கேதுங் கவலையறச் செய்து
Remove all the
worries inside me
மதி தன்னை மிகத்தெளிவு செய்து
Make my intellect
sound and clear
என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.
And make me eternally happy
என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.
And make me eternally happy
2 Comments
Great
ReplyDeleteGreat work in translating
ReplyDelete